நடப்பு ஆண்டில் தான் தமிழ் சினிமாவில் அதிகமான ரீமேக் படங்கள் வெளிவர இருக்கின்றன. ஏற்கெனவே வெற்றி அடைந்த படங்களின் தமிழ் உரிமையை வாங்கி படமெடுத்து வருகின்றனர். மற்றும் வெளிவர இருக்கும் படங்கள் பின்வருமாறு.. படத்தின் ரீமேக். கார்த்தி, தமன்னா நடித்து வெளிவந்தது. விஜய், அசின் நடித்து வெளிவந்தது. நடித்து வெளிவர இருக்கிறது. ஜீவா நடித்து வெளிவர இருக்கிறது. ஜெனிலியா நடித்து வெளிவர இருக்கிறது. . இப்படத்தின் உரிமையை பெற கடும் போட்டி நிலவிய நிலையி ல் பாலாஜி ஸ்டுடியோஸ் அப்பா ராவ் இது வரை எந்த படத்தின் ரீமேக் உரிமைக்கும் இல்லாத தொகை இப்படத்துக்கு கொடுத்து வாங்கி இருப்பதாக சொல்கிறார்கள். ம் கடும் போட்டி நிலவி வருகிறது. இன்னும் ஒரிரு வாரங்களில் தெரியலாம் எந்த தயாரிப்பாளருக்கு வெற்றி என்று. ப்ரியங்கா சோப்ரா மற்றும் கங்கனா ராவாத் வேடங்களில் த்ரிஷா மற்றும் ப்ரியா மணி நடிக்கலாம். பிரபல நடிகரின் வாரிசை இப்படத்தின் தமிழ் பதிப்பின் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். அனுஷ்கா ஷர்மா வேடத்தில் தமன்னா நடிக்கலாம். |
No comments:
Post a Comment