Home

Thursday, February 24, 2011

இது ஒரு 'ரீமேக்' காலம்!


நடப்பு ஆண்டில் தான் தமிழ் சினிமாவில்

அதிகமான ரீமேக் படங்கள் வெளிவர

இருக்கின்றன.

முக்கிய படைப்பாளிகள் பலரும்

ஏற்கெனவே

வெற்றி அடைந்த படங்களின் தமிழ்

உரிமையை

வாங்கி படமெடுத்து வருகின்றனர்.

2011ம் ஆண்டு தமிழில் வெளிவந்த

மற்றும்

வெளிவர இருக்கும் படங்கள் பின்வருமாறு..

சிறுத்தை : ரவிதேஜா நடித்த விக்ரமகுடு

படத்தின் ரீமேக். கார்த்தி, தமன்னா

நடித்து வெளிவந்தது.

காவலன் : மலையாளத்தின் பாடிகார்ட் படத்தின் ரீமேக்.

விஜய், அசின் நடித்து வெளிவந்தது.

சீடன் : மலையாளத்தின் நந்தனம் படத்தின் ரீமேக். தனுஷ், அனன்யா

நடித்து வெளிவர இருக்கிறது.

நண்பன் : இந்தி படமான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக். விஜய், ஸ்ரீகாந்த்,

ஜீவா நடித்து வெளிவர இருக்கிறது.

வேலாயுதம் : தெலுங்கின் ஆசாத் படத்தின் ரீமேக். விஜய், ஹன்சிகா,

ஜெனிலியா நடித்து வெளிவர இருக்கிறது.


இந்தி படமான டபாங் நடிகர் சிம்பு நடிக்க வெளிவர இருக்கிறது

. இப்படத்தின் உரிமையை பெற கடும் போட்டி நிலவிய நிலையி

ல் பாலாஜி ஸ்டுடியோஸ் அப்பா ராவ் இது வரை எந்த படத்தின்

ரீமேக் உரிமைக்கும் இல்லாத தொகை இப்படத்துக்கு கொடுத்து

வாங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

அதேபோல், மலையாள படமான டராபிக் உரிமையை பெறுவதற்கு

ம் கடும் போட்டி நிலவி வருகிறது. இன்னும் ஒரிரு வாரங்களில்

தெரியலாம் எந்த தயாரிப்பாளருக்கு வெற்றி என்று.

இந்தி படமான பேஷன் இவ்வருடம் தமிழில் வெளிவர இருக்கிறது.

ப்ரியங்கா சோப்ரா மற்றும் கங்கனா ராவாத் வேடங்களில் த்ரிஷா

மற்றும் ப்ரியா மணி நடிக்கலாம்.

இந்தி படமான பேண்ட் பாஜா பாராட் தமிழில் வெளிவர இருக்கிறது.

பிரபல நடிகரின் வாரிசை இப்படத்தின் தமிழ் பதிப்பின் மூலம்

நாயகனாக அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். அனுஷ்கா ஷர்மா

வேடத்தில் தமன்னா நடிக்கலாம்.

Lyrics:குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

படம் : கோ

பாடல் : குவியமில்லா ஒரு காட்சிப் பேழை

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்கம் : கே வி ஆனந்த்

______________________________

என்னமோ ஏதோ

எண்ணம் திரளுது கனவில்

வண்ணம் பிறழுது நினைவில்

கண்கள் இருளுது நனவில்


என்னமோ ஏதோ

முட்டி முளைக்குது மனதில்

வெட்டி எறிந்திடும் நொடியில்

மொட்டு அவிழுது கொடியில்


ஏனோ

குவியமில்லா...

குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!

ஏனோ

உருவமில்லா...

உருவமில்லா நாளை!


ஏனோ

குவியமில்லா...

குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!

ஏனோ அரைமனதாய்

விடியுது என் காலை!


என்னமோ ஏதோ

மின்னிமறையுது விழியில்

அண்டிஅகலுது வழியில்

சிந்திச் சிதறுது வெளியில்


என்னமோ ஏதோ...

சிக்கித் தவிக்குது மனதில்

ரெக்கை விரிக்குது கனவில்

விட்டுப் பறக்குது தொலைவில்


ஏனோ குவியமில்லா

குவியமில்லா - ஒரு காட்சிப் பேழை!

ஏனோ உருவமில்லா

உருவமில்லா நாளை!


நீயும் நானும் எந்திரமா?

யாரோ செய்யும் மந்திரமா?

பூவே!

______________________


முத்தமிட்ட மூச்சுக் காற்று

பட்டுப் பட்டுக் கெட்டுப்போனேன்

பக்கம் வந்து நிற்கும் போது

திட்டமிட்டு எட்டிப் போனேன்


நெருங்காதே பெண்ணே எந்தன்

நெஞ்செல்லாம் நஞ்சாகும்


அழைக்காதே பெண்ணே எந்தன்

அச்சங்கள் அச்சாகும்


சிரிப்பால் எனை நீ

சிதைத்தாய் போதும்

______________


சுத்திச் சுத்தி உன்னைத் தேடி

விழிகள் அலையும் அவசரம் ஏனோ?


சத்த சத்த நெரிசலில் உன் சொல்

செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?


கனாக்காணத் தானே பெண்ணே

கண்கொண்டு வந்தேனோ?


வினாக்கான விடையும் காணக்

கண்ணீரும் கொண்டேனோ?


நிழலை திருடும்

மழலை நானோ?

_______________________


நீர்ச்சிறை..Payanam song lyrics

நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம்

வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம்

கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம்

முடியும்

பயணம்!


கனவுகள் குறைய இளமையின் பயணம்

காதல்கள் மறைய முதுமையின் பயணம்

ஊர்மறந்தொழிய மரணத்தின் பயணம்

முடியும்

பயணம்!


வானினைச் சேர தீயின் பயணம்!

பூமியைச் சேர நீரின் பயணம்!

வெற்றிடம் தேடும் காற்றின் பயணம்!

எல்லைகள் தேடும் வானின் பயணம்!


பாதை போகும் போக்கில்

பாதம் போகும் பயணம்!

முதலோ முடிவோ அறியா

கனவின் கனவில் பயணம்!


நாளைக் காலை காண

ஆயுள் ஏந்திப் பயணம்!

விடியும் விடியும் என்றே

முடியும் முடியும் பயணம்!


கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும்

உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும்

தனையிழந்து வெளியினில் தேடும்

மனிதனின் நெடும் பயணம்!


முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம்

கடைசியில் நான்கு மடங்குகள் கூடும்

முடிவடைந்த புள்ளியில் மீண்டும்

தொடங்கிடும் ஒரு பயணம்!

_______________________________

Sonia Agarwal, Reema, Roma in Doubles

For the first time in her acting career, popular Tamil actress

Sonia Agarwal will appear in a Malayalam film.The actress will

be seen dancing alongside megastar Mammootty in a song in

Doubles, directed by debutant Sohan Seenulal.

The song, set to music by James Vasanthan, will also feature

Reema Kallingal and Roma. It will be shot in the coming weeks

in Bangalore. Tapasee is the heroine. Scripted by Sachi-Sethu,

Doubles is produced by K.K. Narayanadas.

Directors Association mourns for Parvathi Ammal

Tamil Nadu Film Directors Union has officially condoled the death of Parvathi Ammal, mother of LTTE founder V Pirapaharan.

The statement signed by its President Bharathiraja and General Secretary Selvamani says “Mother is the source of life. Pirapaharan's mother is the source of Tamil Eelam.”

The statement also said that time will never pronounce a wrong judgment and Tamil Nadu Film Directors Union condoles the death of that valiant mother.

Here is the brave statement for you:

Simbu or Dhanush? Verdict on April 8

The clash of the titans is on April 8. Dhanush and Simbu who were long time foes but recently turned friends will be testing their individual strength at the box office on April 8 when their films ‘Mappillai’ and ‘Vaanam’ hit the theatres same day.

‘Mappillai’ is a Sun Pictures promoted film and ‘Vaanam’ producer VTV Ganesh is also gearing to match the power of the biggie.

Interestingly both the films are remakes and there is sure to be some genuine comparisons made after the release. ‘Mappillai’ is the remake of a blockbuster of Rajini by the same name. ‘Vaanam’ is the remake of the blockbuster Telugu film ‘Vedam’.

May the best win the race.

Trisha in Tamil ‘Fashion’?

A leading production house, which recently appointed a former senior executive of another film production company as its head, has reportedly decided to remake Bollywood hit ‘Fashion’ in Tamil and Telugu.

Buzz is that Trisha would play the role played by Priyanka Chopra in the original, while Priyamani has been approached to do Kangana Ranaut’s character. “Talks are on and things will be finalised soon,” sources say.

It is said that a leading director, who is a popular name in the south, would remake the movie in both the south Indian languages. A top music composer will also be signed soon for the multi-crore project.

“Local flavour will be given to the Madhur Bhandarkar’ Priyanka Chopra sizzler without spoiling its essence. It will be a new-age cinema in Tamil, shedding light on the lives of models,” add sources.


Friday Specials!

A study recently revealed that working people (both men and women) are the most happiest on Friday – the reason being quite evident – two days of bliss and being with family, friends or just doing what you like! So what is up this Friday? We have some good news for you with more than a couple of flicks that you can watch with a bucket of pop corn for company.

You can met Rick (Owen Wilson) and Fred (Jason Sudeikis). It is the story of two friends who are close pals and who have a lot in common including the fact that they have been married for many years. But when the guys begin to show restlessness at home their wives grant them a “hall pass” to freedom, for reviving their marriage. The men can go where they want and do what they like with no interference whatsoever from their spouses.

For the guys it is almost like a dream come true – but not before they realize that their expectations of the bachelor life are completely and hilariously out of sync with reality. The film is directed by Bobby Farrelly and Peter Farrelly. It runs for an hour and a half and comes with an R rating.

Next on the cards is a 3D thriller starring Nicolas Cage, a hardened felon who has broken out for one last chance at redemption. Hell bent on stopping a vicious cult of fanatics who murdered his daughter, he has three days to stop them before they sacrifice his infant granddaughter beneath a full moon. He's joined by Piper, a young sexy-smart waitress who has her own intentions for partnering with Nic. Now they are also targeted by an enigmatic killer who calls himself “The Accountant” and Milton and Piper must avenge his murdered daughter, and save his granddaughter before his last chance at redemption is revoked.

Directed by Patrick Lussier this one and a half hour long film comes out with an R tag and also has Amber Heard, William Fichtner, Billy Burke and David Morse in lead roles.

If hi-tech racy films are not your type then get ready for this drama. The synopsis of the film goes like this. When Mac McDonald loses his son in an accident, years of bitterness and pain erodes his love for his family and leaves him angry with God ... and everyone else. Can Mac and his new patrol partner, Sgt. Sam Wright, somehow join forces to help one another when it's impossible to look past their differences?

The Grace Card is directed by David G. Evans and runs for a little more than an hour and a half. The film sees Michael Joiner, Mike Higgenbottom, Louis Gossett Jr. Cindy Hodge and Joy Parmer Moore in the lead.

So have fun and have a great weekend. We come back with more releases next and also give you a gist how the new releases have fared!


Vaanam Track list with Singers Name..!!

Here we Go the much awaited Simbu aka Silambarasan`s Vaanam Audio song list with Singers Name.
It is well known that it is from yuvan and simbu combo will definitely rock and they already they have rocked with their singles...
1. “Evan Di Unna Pethan” Silambarasan & Yuvan Shankar Raja
2. “En Ulagamada” Benny Dayal, Karthik, Andrea Jeremiah
3. “Nottu Nottu” Yuvan Shankar Raja
4. “Irandaam Pirappu” S. P. Balasubrahmanyam
5. “Nee Ennil” Madhushree, Sadhana Sargam, Naresh Iyer
6. “Vaaname Ellai” Karthik
7. “Endhan Nenjiile” Mano...!!
It has been Informed that the audio will be launched on march 6th and the movie will be screnned on April 8th..!!